சலனங்கள் சல்லடையாய் என்னைச்சலிக்கும் போது எழுதுகிறேன். எழுதியவைகளைச் சேர்த்தும் வைக்கிறேன். என்னை திரும்பிப் பார்க்க எனக்கும் உதவுமென்று.
மனிதன் பேசத் தெரிந்த மிருகம் அவன் உலகம் நாகரிகம் போர்த்திய நரகம் பிணம் தின்னும் பிணங்களின் மயானம்
எனக்கு வாழ்வின் சாபமாய் .. இருந்தும் வாழ்வின் மீதான நம்பிக்கை என்றும் இருக்கும் சில கயவர்களைக் கண்டதால் விலகிடா... நாளைகள் சொல்லும் கயவர்களை உலகுக்கு
மனிதன் பேசத் தெரிந்த மிருகம் அவன் உலகம் நாகரிகம் போர்த்திய நரகம் பிணம் தின்னும் பிணங்களின் மயானம்
பதிலளிநீக்குஎனக்கு வாழ்வின் சாபமாய் .. இருந்தும் வாழ்வின் மீதான நம்பிக்கை என்றும் இருக்கும் சில கயவர்களைக் கண்டதால் விலகிடா... நாளைகள் சொல்லும் கயவர்களை உலகுக்கு
பதிலளிநீக்கு