சலனங்கள் சல்லடையாய் என்னைச்சலிக்கும் போது எழுதுகிறேன். எழுதியவைகளைச் சேர்த்தும் வைக்கிறேன். என்னை திரும்பிப் பார்க்க எனக்கும் உதவுமென்று.
ஞாயிறு, 11 டிசம்பர், 2011
engum
pinnaal paar nizhalaaga thodarven
purangai pidiththu unnodu nadapen
naan engumirupen ingirunthaalum.
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
வெள்ளி, 2 செப்டம்பர், 2011
Sinthaiyil theepori kaetaayae Bhaarathi
'Mara'mandaigalaaga irunthaalo
pattravaiththukkola vaaippundu
Mandai'odugal'
kaaliyaagavae kondirukkiromae engalil palar.
'Mara'mandaigalaaga irunthaalo
pattravaiththukkola vaaippundu
Mandai'odugal'
kaaliyaagavae kondirukkiromae engalil palar.
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
Ethuvum
Sooriyanodu sernthu
suttezhupugirathu inthakkelvi-
naan enbathenna?
Soozhnilaigalin adimai
Adangaatha suzhal kaattru
Mazhai Mann irandin kaathal
Murintha sarugu
Ithendraal ithum
Athendraal athum
Ketkkum kaathum Ketkkaathathum
Ennullae athumo
Atharkkul naanumo
suttezhupugirathu inthakkelvi-
naan enbathenna?
Soozhnilaigalin adimai
Adangaatha suzhal kaattru
Mazhai Mann irandin kaathal
Murintha sarugu
Ithendraal ithum
Athendraal athum
Ketkkum kaathum Ketkkaathathum
Ennullae athumo
Atharkkul naanumo
ஞாயிறு, 3 ஜூலை, 2011
ஞாயிறு, 15 மே, 2011
மொழி
காற்றுடன் பேசுவதாய் எழுதிய வரிகள் இவை
உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா ?
ம்ம்.
நாய்களோடு நீ பேசுவாயாமே !
கொஞ்சம் கொஞ்சம்.
பிடித்திருக்கிறதா ?
ம்ம்.
நாய்களோடு நீ பேசுவாயாமே !
கொஞ்சம் கொஞ்சம்.
பிடித்திருக்கிறதா ?
பல நாய்களுக்குப் பிடிக்கும்
பல மனிதர்களுக்குப் பிடிக்காது.
அது போகட்டும்
இந்தா புயலின் இலக்கணம் !
உனக்குப் பயன்படும்.
வேண்டாம்
முடிந்தால்
சருகுகளின் லிபி சொல்லித்தா.
புதன், 11 மே, 2011
ஞாயிறு, 1 மே, 2011
பிரம்மஞானம்
மழை பாடாத கவிதையா !
மழையைப்பாடாத கவிஞனா !
மழையைப்பாடாத கவிஞனா !
மழையில்
நனைதல் தவம்
நடத்தல் வரம்
நடத்தல் வரம்
அந்தச்சாலையில்
அந்தச்சாரலில்
எங்கள் கைகளில்
ஏந்திய மழைநீர் இனித்தது
அவள் வாசனையோடு
அந்தச் சாலையில்
அந்தச் சூழலில்
வழிந்த கண்ணீர் மறைந்தது
விழுந்த மழையோடு
எத்தனைத் தூய்மை
எத்தனைக் குளுமை
எத்தனை நினைவுகள்
நிறைக்கிறது இம்மழை - நம் வாழ்வில்
தொலைந்து போன நட்சத்திரங்களை
மின்னல் அடித்துத் தேடிய மேகம்
கரைந்து போன விண் நீராய்
விரைந்து வருவது - மண்ணில் ஆறுகளை
வரைந்து பார்ப்பதற்கு அல்ல
உன்னை சுத்தப்படுத்த
உன் மண்டைக் களிமண்ணை
அடித்துச் செல்ல
கேட்டுப் பாரடா; மழைச்சத்தம் -
தேவகானம்
புரிந்து கொள்ளடா; மழையின் சுழற்சி -
பிரம்மஞானம்.
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
நீண்ட பொழுதில்
உன்னைக் கண்டதை
நட்சத்திரங்களிடம் சொல்லி வைத்தேன்
அவையும் உன் போல்
கண் சிமிட்டி சிணுங்குகின்றன..
புதன், 20 ஏப்ரல், 2011
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
நீ
மனிதன் -
பேசத் தெரிந்த மிருகம்
அவன் உலகம் -
நாகரிகம் போர்த்திய நரகம்
பிணம் தின்னும் பிணங்களின் மயானம்
எனக்கு -
நீ நம்பிக்கையின் நறுமணமாய்
வியாழன், 14 ஏப்ரல், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)