திங்கள், 24 மார்ச், 2014

மனிதன் மரணம் இல்லாதவன்

சக்தி  இப்போதும் இனி எப்போதும்
நான் தெய்வத்தின் அம்சம்
எனக்கு நோ வில்லை. சா வில்லை.
நான் அமிர்தம் உண்டேன்.
இப்போதும் இனி எப்போதும் எல்லையற்ற
தெய்வத் துடன் கலந்து விட்டேன்.
இனி எப்போதும் எனக்குத் துன்பம் இல்லை.
எப்போதும் எனக்கு விடுதலை.

          
                                                                 - மகாகவி பாரதி.

1 கருத்து: